1040
அருப்புகோட்டையில் பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, காவல்துறையினர் இனி பணியின் போது எப்போதும் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அருப்புக்கோ...